தமிழ்நாட்டின் புதிய ஆளுனர் ரவி அவர்களின் பணி சிறக்க - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து! - Agnipuratchi

தமிழ்நாட்டின் புதிய ஆளுனர் ரவி அவர்களின் பணி சிறக்க - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து!

Share This

தமிழ்நாட்டின் புதிய ஆளுனர் ரவி
அவர்களின் பணி சிறக்க - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து!

தமிழ்நாட்டின் புதிய ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புக்கான முன்னாள் துணை ஆலோசகர் ரவீந்திர நாராயண ரவி அவர்களின் பணி சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல்துறை அதிகாரியாகவும், தேசப் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்புகளிலும் 45 ஆண்டுகள் பணியாற்றிய ரவி அவர்களுக்கு மாநில அரசு நிர்வாகம் குறித்து ஆழ்ந்த அனுபவம் இருக்கும். ஜம்மு& காஷ்மீர், நாகலாந்து ஆகிய மாநிலங்களில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட பணிகள் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றவை. இத்தகைய சிறப்பு மிக்க ஆளுனர் ரவி அவர்கள் தமிழ்நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் துணையாக இருப்பார்; மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இணைப்புப் பாலமாக சிறப்பான முறையில் பணியாற்றுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages