தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் பி. வெங்கடேஸ்வரன் அவர்கள் அலுவலகத்தை இன்று (25.10.2021)  பாமக தலைவரும் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே. மணி அவர்கள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். - Agnipuratchi

தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் பி. வெங்கடேஸ்வரன் அவர்கள் அலுவலகத்தை இன்று (25.10.2021)  பாமக தலைவரும் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே. மணி அவர்கள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

Share This

தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் பி. வெங்கடேஸ்வரன் அவர்கள் அலுவலகத்தை இன்று (25.10.2021)  பாமக தலைவரும் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே. மணி அவர்கள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

சட்டபேரவை அலுவலகத்தை திறந்த பாமக தலைவர் ஜி கே மணி அங்கு மரக்கன்று நட்டு வைத்தார் இன்நிகழ்ச்சியில் தர்மபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் செந்தில், பாரிமோகன், பாமக மாவட்ட செயலாளர்கள் பெரியசாமி, செந்தில் முன்னால் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் வேலுச்சாமி, பாமக நிர்வாகிகள் அரசாங்கம், சத்தியமூர்த்தி, சண்முகம், பசுமை தாயகம் மாது, மாவட்ட துணை தலைவர் முருகசாமி, ஆறுமுகம், அக்னிப்புரட்சி ஆசிரியர் நாராயணசாமி, ஒ.கே.எஸ்  உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் கவிதா இராமகிருஷ்ணன், ஜெயலட்சுமி, கார்த்திக், சத்தியமூர்த்தி, வெங்கடேசன், உள்ளிட்ட பாமக ஒன்றிய நிர்வாகிகள் அன்புகார்த்திக் ப.பெ சக்தி சிவப்பிரகாசம், சிலம்பரசன், பச்சமுத்து, அறிவு, மணி, எம் பி முனுசாமி  மற்றும்  கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages