நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு பாராட்டுக்கள். தேர்தலில் உழைத்தவர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் - பாமக தலைவர் ஜி.கே.மணி நன்றி
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க தனித்து போட்டியிட்டு 47 க்கு மேற்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அதிக எண்ணிக்கையில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் (சுயேச்சை சின்னங்களில்), ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அதிக அளவிலும் வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். தனித்து களம் கண்டு உழைத்து வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு பாராட்டுதழை தெரிவித்துக்கொள்கிறோம். தேர்தலில் உழைத்தவர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
Home
அண்மை செய்திகள்
நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு பாராட்டுக்கள். தேர்தலில் உழைத்தவர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் - பாமக தலைவர் ஜி.கே.மணி நன்றி
நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு பாராட்டுக்கள். தேர்தலில் உழைத்தவர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் - பாமக தலைவர் ஜி.கே.மணி நன்றி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment