தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர்  திரு முக.ஸ்டாலின் அவர்களை இன்று (03.11.2021) சந்தித்து 10.5% வன்னியர் இடஒதுக்கீடு ரத்து என்ற சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழங்கிய  தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் திரு. ஜி.கே.மணி, தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர் - Agnipuratchi

தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர்  திரு முக.ஸ்டாலின் அவர்களை இன்று (03.11.2021) சந்தித்து 10.5% வன்னியர் இடஒதுக்கீடு ரத்து என்ற சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழங்கிய  தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் திரு. ஜி.கே.மணி, தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்

Share This

உடன் முன்னாள் மத்திய தொடர்வண்டி துறை இணை அமைச்சர்கள் திரு. ஏ.கே.மூர்த்தி, திரு. ஆர்.வேலு, பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்துப் பேசினார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சந்திப்புக்கு பின் பாமக தலைவர் செம்மல் ஜி.கே.மணி அவர்கள் செய்தியாளர்களை பேட்டி அளித்தார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages