பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் மருத்துவர் இராமதாசு அய்யா முகநூல் பக்கம் மாற்றம் - Agnipuratchi

பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் மருத்துவர் இராமதாசு அய்யா முகநூல் பக்கம் மாற்றம்

Share This

பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் மருத்துவர் இராமதாசு அய்யா
முகநூல் பக்கம் மாற்றம்

பிறந்த நாளையொட்டி மரக்கன்று நடும் பாட்டாளி சொந்தங்களுக்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து வருகிறேன். இது குறித்த பதிவுகள் இதுவரை இந்த பக்கத்தில் இடம் பெற்று வந்தன. இன்று முதல் அந்த பதிவுகள் பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமான  https://www.facebook.com/ThePMKOfficial என்ற முகநூல் பக்கத்தில் இடம் பெறும்.

பிறந்தநாளையொட்டி மரக்கன்று நட்ட 14 பாட்டாளிகளுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளையும்,  திருமண நாள் கொண்டாடிய மயிலம் சட்டமன்ற உறுப்பினரும், பா.ம.க. மாவட்ட செயலாளருமான சிவக்குமாருக்கு திருமண நாள் வாழ்த்துகளையும்  இன்று தெரிவித்துக் கொண்டேன். அவை குறித்த பதிவுகள் https://www.facebook.com/ThePMKOfficial பக்கத்தில் இடம் பெற்றுள்ளன.

https://www.facebook.com/ThePMKOfficial பக்கத்தை இனி தவறாமல் தொடருங்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages