கல்விக்கோயிலுக்கு மூன்றாவது நாளாக பயணம்: தாவரங்களிடம் நலம் விசாரித்தார் மருத்துவர் இராமதாசு அய்யா.
திண்டிவனம் கோனேரிக்குப்பத்தில் உள்ள கல்விக் கோயில் வளாகத்திற்கு நேற்று மூன்றாவது முறையாக சென்றேன். அங்குள்ள தாவரங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை அறிவதும், அவற்றின் நலம் விசாரிப்பதும் தான் பயணத்தின் நோக்கம். தொடர்ந்து தாவரங்களுக்கு நீரூற்றப்பட்டு வருவதால் தாவரங்கள் மகிழ்ச்சியாகவும், மலர்ச்சியாகவும் உள்ளன. அவற்றை சந்தித்து விட்டு நானும் மகிழ்ச்சியாக இல்லம் திரும்பினேன்.
No comments:
Post a Comment