’’ஷாம்பெய்ன் பாம்’’ மரம் உங்கள்
கவிதைத் திறனை தட்டி எழுப்பட்டும்! - மருத்துவர் இராமதாசு அய்யா
திண்டிவனம் கோனேரிக்குப்பம் கல்விக்கோயிலுக்கு கடந்த ஒரு வாரத்தில் ஐந்தாவது முறையாக நேற்று சென்றேன். அங்கு எனக்கு மிகவும் பிடித்த ஷாம்பெய்ன் பாம் ( Champagne Palm) பனை மரங்களை தோழமையுடன் சந்தித்தக் காட்சி. அவை எனக்கு குழந்தைகளைப் போன்றவை. அவற்றை பார்த்து பார்த்து கவனித்து வளர்ந்து வருகிறேன்.
ஷாம்பெய்ன் பாம் ( Champagne Palm) பனை மரங்களுடனான இந்தக் காட்சி குறித்து 2 வரிகளில் கவிதை நடையில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். சிறப்பான கருத்துகளை உங்கள் புகைப்படத்துடன் எனது முகநூல் பக்கத்தில் வெளியிடுவேன்.
No comments:
Post a Comment