மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தபோதும் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்குவதில் உச்சநீதிமன்றம் உறுதி. - Agnipuratchi

மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தபோதும் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்குவதில் உச்சநீதிமன்றம் உறுதி.

Share This

மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தபோதும் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்குவதில் உச்சநீதிமன்றம் உறுதி.

பேரறிவாளன் ஜாமின் கோரிய வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வில் தொடங்கியது .

பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்பது மாநில அமைச்சரவையின் முடிவுதானே? ஆளுநர் தனது விருப்பப்படி முடிவெடுப்பதற்கு அதிகாரம் உள்ளவரா? - உச்சநீதிமன்றம் கேள்வி .

பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஆட்சேபனை

பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது

தற்போது ஆயுள் தண்டனையை குறைக்க சொல்லி மனு அளித்துள்ளார் - மத்திய அரசு.

பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்குவதில் உச்சநீதிமன்றம் தீர்மானமாக உள்ளது - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தபோதும் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்குவதில் உச்சநீதிமன்றம் உறுதி.

குடியரசுத் தலைவர் தனது 72-வது அரசியலமைப்பு பிரிவின் தனிப்பட்ட அதிகாரத்தை  பயன்படுத்தியே முடிவெடுக்க முடியும்.

தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க முடியாது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

இந்த விவகாரம் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வரும்போது, தமிழக அரசு முடிவெடுக்க முடியாது.

ஏற்கனவே அவருக்கான மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது, தற்போது மீண்டும் அவருக்கு ஒரு சலுகை வழங்கி அவரை சிறையிலிருந்து விடுவிப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்.

தற்போது பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக இருப்பதை சுட்டிக்காட்டி ஜாமின் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள பேரறிவாளனின் உடல்நிலை, கல்வித் தகுதியை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது - நீதிபதி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages