அன்பு, கருணை, சகிப்புத் தன்மை ஆகியவற்றை போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துக் கொண்டார் - Agnipuratchi

அன்பு, கருணை, சகிப்புத் தன்மை ஆகியவற்றை போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துக் கொண்டார்

Share This

உலகின் இன்றையத் தேவை கருணை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் குணம், அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுதல் ஆகியவை தான். அதை வலியுறுத்தும் திருநாள் தான் ஈஸ்டர் திருநாள் ஆகும்.

ஈஸ்டர் நாளில் பரிசளிக்கப்படும் முட்டைகளில் இனிப்புகளும், மிட்டாய்களும் நிறைந்திருக்கும். அவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை. மாறாக, சமூகத்திற்கு வழங்கப்படும் ஈஸ்டர் முட்டைகளில்  அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவை நிறைந்திருக்க வேண்டும். அது தான் ஒட்டுமொத்த உலகத்தையும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்.

எனவே, மன்னிக்கும் குணத்தை வலியுறுத்தும் ஈஸ்டர் திருநாளில் தமிழ்நாட்டில் அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், அமைதி, வளம், மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும்   பாடுபடுவதற்கு அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம். அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துகள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages