புதுவை மாநில பா.ம.க. நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதம்: மருத்துவர் இராமதாசு அய்யா வழங்கினார்! - Agnipuratchi

புதுவை மாநில பா.ம.க. நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதம்: மருத்துவர் இராமதாசு அய்யா வழங்கினார்!

Share This

புதுவை மாநில பா.ம.க. நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதம்: மருத்துவர் இராமதாசு அய்யா வழங்கினார்!

புதுவை மாநில பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் 50 பேர், தொகுதி பொறுப்பாளர்கள் 50 பேர் என மொத்தம் 100 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சி தைலாபுரத்தில் இன்று நடைபெற்றது. புதிய நிர்வாகிகளுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் நியமனக் கடிதங்களை வழங்கினார். பின்னர் புதிய நிர்வாகிகளுக்கு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி, புதுவை மாநில அமைப்பாளர் கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages