தஞ்சாவூர் வடக்கு, ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் மருத்துவர் இராமதாசு அய்யா கலந்தாய்வு! - Agnipuratchi

தஞ்சாவூர் வடக்கு, ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் மருத்துவர் இராமதாசு அய்யா கலந்தாய்வு!

Share This

தஞ்சாவூர் வடக்கு, ஈரோடு வடக்கு  மாவட்ட நிர்வாகிகளுடன்  மருத்துவர் இராமதாசு அய்யா கலந்தாய்வு!

பாட்டாளி மக்கள் கட்சி வளர்ச்சிப் பணிகளின் ஒரு கட்டமாக  கட்சி அமைப்பு அடிப்படையிலான  மாவட்ட நிர்வாகிகளுடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்தாய்வு நடத்தி வருகிறார். அந்த வரிசையில் தஞ்சாவூர் வடக்கு   மற்றும் ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகளுடன்  மருத்துவர் அய்யா அவர்கள் கலந்தாய்வு நடத்தினார்.

தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில்   பாட்டாளி மக்கள் கட்சியின்   தலைமை நிலையச் செயலாளர்  இசக்கி படையாட்சி, தேர்தல்  பணிக்குழு செயலாளர்  செல்வக்குமார்,  தஞ்சாவூர்  மாவட்ட செயலாளர்  ஜோதிராஜ், மற்றும்12 ஒன்றியங்கள்,  1 மாநகரம், 7 பேரூர்களைச்  சேர்ந்த 40  நிர்வாகிகளும், ஈரோடு வடக்கு மாவட்டத்தின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் செங்கோட்டையன்  மற்றும் 14  ஒன்றியங்கள், ஒரு   நகரம், 11 பேரூரைச் சேர்ந்த 52  நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் இரு மாவட்டங்களிலும்  பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages