இன்று (07.06.2022) தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை முன்னாள் அமைச்சரும் இந்நாள் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் சந்தித்து வாழ்த்து பெற்றார் - Agnipuratchi

இன்று (07.06.2022) தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை முன்னாள் அமைச்சரும் இந்நாள் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் சந்தித்து வாழ்த்து பெற்றார்

Share This

இன்று (07.06.2022) தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை முன்னாள் அமைச்சரும் இந்நாள் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் சந்தித்து வாழ்த்து பெற்றார்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்  மருத்துவர் அய்யா அவர்களை  அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான  சி.வி.சண்முகம் அவர்கள் இன்று காலை தைலாபுரம் தோட்ட இல்லத்தில் சந்தித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில்  ஆதரவு அளித்ததற்காக  மருத்துவர் அய்யா அவர்களுக்கு  சி.வி.சண்முகம் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்த சந்திப்பின் போது பா.ம.க. மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சிவகுமார், மாவட்ட தலைவர் புகழேந்தி, அதிமுகவைச் சேர்ந்த வானூர் சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages