பென்னாகரம் தொகுதி மாதே அள்ளிக்கு உட்பட்ட 18 கிராமங்களுக்கு சொந்தமான காளியம்மன் தேர் திருவிழாவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு தமிழக அரசின் சார்பில் ரூபாய் 5 லட்சம் காசோலை, காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்பட்டது - பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

பென்னாகரம் தொகுதி மாதே அள்ளிக்கு உட்பட்ட 18 கிராமங்களுக்கு சொந்தமான காளியம்மன் தேர் திருவிழாவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு தமிழக அரசின் சார்பில் ரூபாய் 5 லட்சம் காசோலை, காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்பட்டது - பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி

Share This

பென்னாகரம்  தொகுதி மாதே அள்ளிக்கு உட்பட்ட 18 கிராமங்களுக்கு சொந்தமான காளியம்மன் கோவில் திருவிழாவில் தேர் சாய்ந்து 6 பேர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்த மனோகரன், சரவணன் இருவர் உடலுக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அஞ்சலி அஞ்சலி செலுத்தப்பட்டது.
          
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் சார்பில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் ரூபாய் 5 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. படுகாயமடைந்த நான்கு பேருக்கும் சிகிச்சைக்காக ரூபாய் 50 ஆயிரத்துக்கு காசோலை வழங்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நால்வரையும் பார்த்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்க ஆலோசனை வழங்கப்பட்டது உடன் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages