பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் 84-ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் வாழ்த்து! - Agnipuratchi

பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் 84-ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் வாழ்த்து!

Share This

பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் 84-ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் வாழ்த்து!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் 84-ஆவது பிறந்தநாளையொட்டி, இன்று  அவரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும்,  தி.மு.க. தலைவருமான  மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் மருத்துவர் அய்யா அவர்களை தொலைபேசி  மூலம் தொடர்பு கொண்டு  பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை  இணையமைச்சர்  எல்.முருகன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர்  சமூக வலைத்தளங்கள் மூலம் மருத்துவர் அய்யா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages