பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா திருத்தணி நினைவுகள் - Agnipuratchi

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா திருத்தணி நினைவுகள்

Share This

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா திருத்தணி நினைவுகள்

2018-ஆம் ஆண்டில் திருத்தணி சட்டப்பேரவைக்குட்பட்ட  பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களே தனது கைகளால் நியமனக் கடிதங்களை வழங்கினார். நியமனக் கடிதம் பெற்றவர்களில் 600-க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்.

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திருத்தணி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட மாநிலத் துணைத் தலைவர்  மருத்துவர் வைத்திலிங்கம் ஏற்பாட்டின் பேரில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு, கடிதங்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages