தமிழ்நாட்டைச் சார்ந்த சிற்பி சிவா குஜராத் மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற சிற்பக்கலை போட்டியில் முதல் பரிசும் விருதும் பெற்றமைக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் - பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

தமிழ்நாட்டைச் சார்ந்த சிற்பி சிவா குஜராத் மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற சிற்பக்கலை போட்டியில் முதல் பரிசும் விருதும் பெற்றமைக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் - பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி

Share This

தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புத்தம்பி சிற்பி சிவா சிற்பக்கலையில் மிகவும் பிரசித்தி பெற்றவர். அவரது கை வண்ணம் எல்லோராலும் பாராட்டப்படும்.அவரை முதலில் அறிமுகப்படுத்தியவன் ஜி.கே.மணி என்பதில் எனக்கு பெருமை. மருத்துவர் அய்யா அவர்களாலும் பலமுறை பாராட்டுகளை பெற்றவர். தமிழ்நாடு அளவிலும் இந்திய அளவிலும் வெளிநாடுகளிலும் பரிசும் பாராட்டும் பெற்றவர்.
    
தற்போது குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சிற்பக் கலைஞர்கள் தேசிய அளவிலான சிற்பக்கலை போட்டியில் சிற்பி சிவா முதல் பரிசு விருதும் பெற்றது மிகவும் பாராட்டுக்குரியதாகும்.சிவாவின் சிற்பக்கலை பணி மேலும் மேலும் வளர எல்லோருக்கும் பயன்பட இதயங்கனிந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதழையும் தெரிவித்துக்கொள்கிறேன்....

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages