அய்யாவின் கண்களின் இனி கண்ணீரே வரக்கூடாது: பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யாவுக்கு ஒரு பாட்டாளியின் அன்புக் கட்டளை - Agnipuratchi

அய்யாவின் கண்களின் இனி கண்ணீரே வரக்கூடாது: பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யாவுக்கு ஒரு பாட்டாளியின் அன்புக் கட்டளை

Share This

அய்யாவின் கண்களின் இனி  கண்ணீரே வரக்கூடாது:  பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யாவுக்கு ஒரு பாட்டாளியின் அன்புக் கட்டளை

கொரோனா பாதிப்புக்குப் பிறகு இன்று பாட்டாளி மக்கள் கட்சியினருக்கான பயிற்சி மற்றும் கலந்தாய்வுகளைத் தொடங்கினேன். பாட்டாளிகள் பலரும் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் நிலக்கோட்டை மணி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ‘‘ அய்யா... உங்களின் பிறந்தநாளில் நீங்கள் கவிதை படிக்கும் போது அழுததைப் பார்த்து நானும் அழுதேன் அய்யா.  இனி உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களின் கண்களில் இருந்து கண்ணீரே  வரக்கூடாது அய்யா’’   என்று அன்புக் கட்டளையிட்டார்.

பாட்டாளிகளின் பாசக்கட்டளைகளை நான் என்றைக்கு மீறியிருக்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages