பாட்டாளி தொழிற்சங்கப் பேரவையின் பொதுக்குழு கூட்டம்: மருத்துவர் இராமதாசு அய்யா பங்கேற்று பேசினார் - Agnipuratchi

பாட்டாளி தொழிற்சங்கப் பேரவையின் பொதுக்குழு கூட்டம்: மருத்துவர் இராமதாசு அய்யா பங்கேற்று பேசினார்

Share This

பாட்டாளி தொழிற்சங்கப் பேரவையின் பொதுக்குழு கூட்டம்: மருத்துவர் இராமதாசு அய்யா பங்கேற்று பேசினார்

பாட்டாளி தொழிற்சங்கப் பேரவையின் பொதுக்குழு கூட்டம் திண்டிவனத்தில் உள்ள  கே.ஆர்.எஸ். அம்மா திருமண அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாட்டாளி தொழிற்சங்கப் பேரவையின்  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

பாட்டாளி தொழிற்சங்கப் பேரவையின் வரலாற்றை விளக்கிக் கூறிய மருத்துவர் அய்யா அவர்கள், அந்த அமைப்பை மேலும் வலுவுள்ளதாக மாற்ற  தொழிற்சங்க நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொழிலாளர்களின் உரிமைக்காக பாட்டாளி மக்கள் கட்சி தான் முதலில் குரல் கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர்  ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், தலைமை நிலையச் செயலாளர்  இசக்கி படையாட்சி,   பாட்டாளி தொழிற்சங்க பேரவையின் தலைவர்  நந்த கோபால், பொதுச்செயலாளர் இராம.முத்துகுமார், பொருளாளர் சேகர் ஆகியோரும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.

தைலாபுரம்,
07.10.2022

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages