தமிழைத் தேடி....! - Agnipuratchi

தமிழைத் தேடி....!

Share This

தமிழைத் தேடி....!

’’....அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! ”
என்று மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்களால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் போற்றப்பட்ட அன்னை தமிழ் இப்போது எங்கே இருக்கிறது?.

இத்தகைய சிறப்பு மிக்க தமிழைத் தேடி  பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் நான் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். அனைவரும் வாருங்கள்... ஆதரவு தாருங்கள்!- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அழைப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages