அக்னிப்புரட்சி இதழின் ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இதழின் ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம்.

Share This

அக்னிப்புரட்சி இதழின் ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம்.

அக்னிப்புரட்சி இதழின் செய்தியாளர்கள் பயிற்சி கூட்டம் 22.01.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள பா.ம.க அலுவலகத்தில் ஆசிரியர் த.நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சி கூட்டத்தில் ஊடகத்துறையின் மூத்த முன்னோடி, நீதியின் குரல் அமைப்பின் தலைவர் மரியாதைக்குரிய திரு. சி.ஆர்.பாஸ்கரன் அவர்கள் அக்னிப்புரட்சி  செய்தியாளருக்கு பயிற்சியும், ஆலோசனைகளை வழங்கினார். இந்த பயிற்சி கூட்டத்தில் துணை ஆசிரியர்கள் மதர் பவுண்டேஷன் எம்.குமார், ஆற்காடு மா செல்வம், கள்ளிப்பாடி எம்.சேதுபதி, தலைமை செய்தியாளர் D.B.நந்தகுமார், திருவண்ணாமலை தலைமைச் செய்தியாளர் சி.சுரேஷ் காங்கேயன், சென்னை செய்தியாளர் ஆர்.கோபி, பெரம்பலூர் செய்தியாளர் செந்தமிழ் செல்வன், விருதுநகர் தலைமை டேனியல், நெல்லை தலைமை செய்தியாளர் மகாராஜன்,  ஆடிட்டர் பிரசாந்த், திருக்கோவிலூர் செய்தியாளர் டி.ஆர்.சுபாஷ், விழுப்புரம் செய்தியாளர் பெ.தமிழ்ச்செல்வன், போளூர் செய்தியாளர் பி.லட்சுமணன், ஆரணி செய்தியாளர் க.விசுவநாதன், கீழ்பெண்ணாத்தூர் செய்தியாளர் இரா.குமரேசன், திருவண்ணாமலை செய்தியாளர் எஸ்.பிரகாஷ், அம்பத்தூர் செய்தியாளர் எல்.லிங்கேஷ், செய்யார் செய்தியாளர் கி.கங்காதரன், கீழ்பெண்ணாத்தூர் மு.சுரேஷ், த. சகாதேவன்,  மகேஸ்வரன்மற்றும் நிர்வாக ஆசிரியர்கள் நிர்மலா நாராயணசாமி, என்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages