நாடாளுமன்ற மாநிலங்களவையில் என்.எல்.சியால் கடலூர் மாவட்ட மண்ணிற்கும் மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கடந்த 2019-2023 காலத்தில் 15க்கும் மேற்பட்ட வினாக்களை - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பினார். - Agnipuratchi

நாடாளுமன்ற மாநிலங்களவையில் என்.எல்.சியால் கடலூர் மாவட்ட மண்ணிற்கும் மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கடந்த 2019-2023 காலத்தில் 15க்கும் மேற்பட்ட வினாக்களை - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பினார்.

Share This

அவற்றில் 10வினாக்களுக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. என்.எல்.சியால் கடலூர் மாவட்டத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை அம்பலப்படுத்தும் வகையில் அந்த பதில்கள் அமைந்திருக்கின்றன.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பிய வினாக்களும், அவற்றுக்கு அளிக்கப்பட்ட விடைகளும்.👇

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages