புதுவை பி பிரிவு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு வென்று கொடுத்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு புதுவை பா.ம.க. நன்றி! - Agnipuratchi

புதுவை பி பிரிவு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு வென்று கொடுத்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு புதுவை பா.ம.க. நன்றி!

Share This

புதுவை பி பிரிவு அரசு பணிகளில்
இட ஒதுக்கீடு வென்று கொடுத்த
மருத்துவர் அய்யா அவர்களுக்கு புதுவை பா.ம.க. நன்றி!

புதுவையில் பி பிரிவு அரசு பணிகளில் எம்.பி.சி உள்ளிட்ட அனைத்து வகையான இட ஒதுக்கீடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.  பா.ம.க. கொடுத்த தொடர் அழுத்தம் மற்றும் போராட்டம் காரணமாக பி பிரிவில் அரசிதழ் பதிவு இல்லாத அரசு பணிகளில் இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்கி புதுவை அரசு நேற்று அரசாணை பிறப்பித்தது.

அதற்காக புதுவை மாநில பா.ம.க. நிர்வாகிகள் மாநில அமைப்பாளர் கோ.கணபதி தலைமையில்  மருத்துவர் அய்யா அவர்களை தைலாபுரம் தோட்ட இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  புதுவை அரசு பிறப்பித்த அரசாணையின் படியை மருத்துவர் அய்யா அவர்களிடம் வழங்கினார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages