இனிய பிறந்தநாளில் அய்யாவை வணங்குகிறோம் 🙏 - Agnipuratchi

இனிய பிறந்தநாளில் அய்யாவை வணங்குகிறோம் 🙏

Share This

இனிய பிறந்தநாளில் அய்யாவை வணங்குகிறோம் 🙏

தமிழ் தாயின் தலைமகனாய் வந்தவரே
பொங்கு தமிழ் அறக்கட்டளையை  தந்தவரே !

அசோகர் மரம் நட்டதை கேட்டதுண்டு?
நீங்கள் நட்ட மரங்களை கண்டதுண்டு.

இயற்கையை இதயத்தில் சுமந்தாய்!
நற்றமிழினை நாவினில் தந்தாய் !

இனம் காக்க பிறந்திட்டாய்
செம்மொழிக்காத்து சிறந்திட்டாய்

சேர சோழ பாண்டிய பல்லவரை படித்தோம் பண்டு.

நால்வரையும் ஒன்றாய் உன் உருவில் கண்டோம் இன்று.

வன்னிய இனத்தின் இதயத்தை சிறப்பாய் ஆள்வது உந்தன் விந்தை

தமிழினம் காக்க போராளியாய் வந்தாய் !

எங்கள் இதயத்தில் இனப்பட்ற்றை பல மடங்காய் தந்தாய் !

யார் ஆட்சிக்கு வந்தாலும் எதிர்க்கட்சி நீயே !

அனைத்து கட்சிகளின் எதிர்பார்ப்பும் நீயே !

உங்கள் ஆசியில் பலருக்கு அரியணை தந்தது உண்டு.

எங்கள் ஆசையில் தலைவர் அன்புமணிக்கு அரியணை தாருங்கள்.

உங்கள் தலைமையில் நல்லாட்சி நடக்க வேண்டும்

தலைவர் மருத்துவர் அன்புமணியின் கையில் செங்கோல் இருக்க வேண்டும்.

உங்கள் பிறந்தநாளில் வணங்குகிறோம் நாங்கள்
எங்களுக்கு நல்லாசி தாருங்கள்  நீங்கள்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

த. நாராயணசாமி ஆசிரியர்
அக்னிப்புரட்சி இதழ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages