பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக ம.அன்பழகன் எம்.ஏ., அவர்கள் இன்று முதல் (06.11.2023) நியமனம் செய்யப்படுகிறார் எனவே இவருக்கு நமது கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அறிவுறுத்தல்.
படிப்பு : மாநில கல்லூரி 1981 - 1986 சென்னை
தொழில் : விவசாயம்
கட்சிப் பணி : 1986 - வன்னியர் சங்க மாவட்ட அமைப்பாளர்
1986- 1989 - வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர்
1989 - 1991 - கட்சி ஒன்றிய செயலாளர்
1991 - மாவட்ட இளைஞர் சங்க செயலாளர்
1994 - 2006 - பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் விழுப்புரம் - கள்ளக்குறிச்சி
2001 - 2006 - திருவெண்ணைநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் - விழுப்புரம்
2005 - மாநில கட்டிட தொழிற்சங்க தலைவர்
2005 - 2010 - மாநில துணைப் பொதுச் செயலாளர் - கள்ளக்குறிச்சி
2010 - 2011 - மாநில துணைத்தலைவர் - கள்ளக்குறிச்சி
2011 - 2017 - மாநில துணைப் பொதுச் செயலாளர் - கள்ளக்குறிச்சி
2022 - 2023 - மாநில தேர்தல் பணிக்குழு தலைவர்
தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அன்பழகன் 06.11.2023 இன்று நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களிடமிருந்து நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார். அவரது பணி சிறக்க மருத்துவர் அய்யா மற்றும் சரஸ்வதி அம்மா அவர்கள் வாழ்த்தினார்.
No comments:
Post a Comment