வன்னியர் சங்கம் மாநில தலைவர் மாவீரன் ஜெ.குரு அவர்கள் விரைவில் உடல் நலம் குணமடைய வேண்டி, சிறப்பு பூஜை (29.04.18) இன்று சாலிகிராமம் நாகாத்தம்மன் கோவிலில் சிறப்பு பூஜை முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முடிவில் பொதுமக்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார் திரு.A.K.மூர்த்தி அவர்கள். உடன் மாவட்ட செயலாளர் ர.செ.வெங்கடேசன் வழக்கறிஞர் ஜெ.ஜான்சிராணி மு.ஜெயக்குமார் விருகை ஏ.லோகநாதன் கே.எம்.ஏழுமலை தி.நகர் பகுதி செயலாளர் ஷாஜா குணா சு.ஜெய்சங்கர் சு.ஜோதிவேல் ந.கேசவன் மற்றும் பா.ம.க நிர்வாகிகள் ஏராளமான கலந்துகொண்டனர்
Tags
# அரசியல்
Share This
About agnipuratchi@gmail
அரசியல்
Labels:
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment