பாமக மாநில து.பொ.செயலாளர் க.வைத்தி அவர்கள் வேல்முருகனுக்கு பகிரங்க எச்சரிக்கை - Agnipuratchi

பாமக மாநில து.பொ.செயலாளர் க.வைத்தி அவர்கள் வேல்முருகனுக்கு பகிரங்க எச்சரிக்கை

Share This

வன்னியர் சங்க தலைவர் குரு அவர்களின் புகைப்படமும் வேல்முருகன் புகைப்படமும் ஒரே பாதகையில் வைத்து இருந்தால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்குபாமக மாநில து.பொ.செயலாளர் க.வைத்தி அவர்கள் வேல்முருகனுக்கு பகிரங்க எச்சரிக்கைவிடுத்துள்ளார்

மாவீரன் அவர்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.
இது போன்று உன் கட்சி அப்பாவி தொண்டர்களை ஏவி விளம்பரம் செய்யும் அளவுக்கு மாவீரனும் -நீயும் ஒன்றா.?என கேள்வி .

இதைப் பார்த்து உன்னைப் பற்றி தெரியாத சொந்தங்கள் வேண்டுமானால் ஏமாறலாம்..
உன்னைப் பற்றி முற்றும் தெரிந்த மாவீரன் தம்பிகளையும்,
வன்னிய சொந்தங்களையும் ஒருபோதும் ஏமாற்ற முடியாது.எனவும் நீங்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் பயணிக்கும் போதே கேவலம் உன்னுடைய அரசியல் வளர்ச்சிக்காக
உன் உயிரைக் காத்த
மாவீரன் அவர்களையே எங்கள் அரியலூர் மாவட்டத்தில் இருந்த
தமிழர் நீதிக்கட்சியின் சுபா.இளவரசன் மற்றும் அவன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு
நீயும், உன் அண்ணணும் பல முறை மாவீரன்  அவர்களை கொலை செய்ய முயற்சித்தது எங்களுக்குத் தெரியாதா.?

மாவீரன் அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் வேளையில் அவரின் இனமான சொந்தங்களை ஏமாற்ற இது போன்ற கீழ்த்தரமான விளம்பர செயல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்
இல்லையெனில் நீ மாவீரன் அவர்களுக்கு எதிராக செய்த சதி செயல்களை அம்பலப்படுத்த வேண்டியிருக்கும்..!
என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages