பாட்டாளி மக்கள் கட்சி தென் சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தி.நகர் போருந்து நிலையம் அருகில் நீர் மோர் பந்தலை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் திறந்து வைத்தார் - Agnipuratchi

பாட்டாளி மக்கள் கட்சி தென் சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தி.நகர் போருந்து நிலையம் அருகில் நீர் மோர் பந்தலை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் திறந்து வைத்தார்

Share This

பாட்டாளி தினத்தை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி  தென் சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் இன்று (1-5-2018) தி.நகர் போருந்து நிலையம் அருகில் நீர் மோர் பந்தலை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் திறந்து வைத்தார் .இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி,மாநில துணை தலைவர் ஈகை தாயாளன்,அமைப்பு செயலாளர் ஜெயராமன் ,மாவட்ட செயலாளர்கள் ர.செ.வெங்கடேசன் ,ராமகன்னியப்பன் ,தி.ஏழுமலை,ஜம்முன கேசவன்,மாவட்ட தலைவர் லோகநாதன்,தி.நகர் பகுதி செயலாளரகள் சாஜாகுணா,சு.ஜெய்சங்கர் மற்றும் நிர்வாகிகள் க.வினாயகம்,ப.கணேச முதலியார், நா.கேசவன், டி.ஆர் மாரன்,ஜான்சிராணி,ஜோதிவேல்,கோபி,இரவி,பூபதி,  முரளி மற்றும் தென் சென்னை மேற்கு  நிர்வகிகள் ஏற்ப்படு செய்து இருந்தனார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages