வன்னியர் சங்கம் மாநில தலைவர் ஜெ.குரு (எ) குருநாதன் அவர்கள் பூரண உடல் நலம் பெற வேண்டும் என்று 18.04.18 அன்று திருவேற்காடு ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் தங்க தேர் இழுத்து சிறப்பு ஆராதனை மற்றும் அண்ணதானம் மாநில துணை பொது செயலாளர் கே.என்.சேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாநில துணை அமைப்பு செயலாளா் ந.அனந்தகிருஷ்ணன், அக்னிப்புரட்சி இதழின் ஆசிரியர் நாராயணசாமி மாவட்ட செயலாளா்கள் Mk.பிரகாஷ் மற்றும் ஞானபிரகாஷ், மாவட்ட அமைப்பு செயலாளா் கே.பி.பாண்டுரங்கன் மாநில இளைஞா்அணி துணை செயலாளா் செ.ஜெய்ரமேஷ் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திருவேற்காடு பாபு மாதவரம் சண்முகம் மாநில செயற்குழு உறுப்பினர் என்.வி.சீனிவாசன் திருவேற்காடு நகர தலைவர் ரவி ம.கருணாகரன் அனைத்து நிலை பொறுப்பாளா்களும் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனா்
Home
அரசியல்
வன்னியர் சங்கம் மாநில தலைவர் ஜெ.குரு அவர்கள் பூரண உடல் நலம் பெற்றது வேண்டி திருவேற்காடு ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் தங்க தேர் இழுத்து சிறப்பு ஆராதனை மற்றும் அண்ணதானம்
வன்னியர் சங்கம் மாநில தலைவர் ஜெ.குரு அவர்கள் பூரண உடல் நலம் பெற்றது வேண்டி திருவேற்காடு ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் தங்க தேர் இழுத்து சிறப்பு ஆராதனை மற்றும் அண்ணதானம்
Share This
Tags
# அரசியல்
Share This
About agnipuratchi@gmail
அரசியல்
Labels:
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment