வன்னியர் சங்க தலைவர் மாவீரர் ஜெ.குரு அவர்கள் உடல் நலம் பெற வேண்டுமென மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வடபழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சிறப்பு தரிசனம் செய்தார் - Agnipuratchi

வன்னியர் சங்க தலைவர் மாவீரர் ஜெ.குரு அவர்கள் உடல் நலம் பெற வேண்டுமென மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வடபழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சிறப்பு தரிசனம் செய்தார்

Share This

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில வன்னியர் சங்க தலைவருமான மாவீரர் ஜெ.குரு அவர்கள் உடல் நலம் பெற வேண்டுமென மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்கள், வடபழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சிறப்பு தரிசனம் செய்தார்.!

"சித்திரை வந்தால் வசந்தம் மலரும் என்பது நம்பிக்கை. இதுவரை நாம் அனுபவித்த நெருக்கடிகளும், அவதிகளும் விலகி, அனைவர் வாழ்விலும் அமைதியும், வளமும் பொங்க உழைக்க உறுதியேற்போம்.
தமிழர்களின் கொண்டாட்டங்களில் ஒன்றான சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்."
-மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages