சென்னை அருகே செங்குன்றம் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பரபரப்பு!! - Agnipuratchi

சென்னை அருகே செங்குன்றம் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பரபரப்பு!!

Share This

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடம் இயங்கி வருகிறது இந்த  ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பாக 24.04.2018 இன்று  நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கோ.ஆலயமணிதாங்கினார் பா.ம.க மாநில துணைப்பொதுச்செயலாளர் கே.என்.சேகர் வரவேற்புரை ஆற்றினார் பின்னர் அரசு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன அதன் பிறகு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் உள்ள  அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர்  அதற்கு முன்னதாக அதிகாரியை சந்திக்க விடாமல் காவல்துறை அதிகாரிகள் தடுத்தனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது பிறகு உயர் அதிகாரி AC தலையிட்டு சமாதானம் செய்துவைத்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் ஞானப்பிரகாசம். MK.பிரகாஷ். மாநில பொருப்பாளர்கள் ந. ஆனந்தகிருஷ்ணன். இரா.குமார் என.வி சீனிவாசன்.  சு.செல்வக்குமார்.ஜெ.ரமேஷ் மற்றும் மாவட்ட  ஒன்றிய நகர் நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages