தமிழகம் முழுவதும் மே தின விழா பாமக சார்பில் நடத்தப்பட்டது.மக்களுக்கு நல திட்டங்கள் வழங்கப்பட்டது. பாட்டாளி தொழில் சங்க கொடி ஏற்பட்டது.
திருச்சி மாநகராட்சி அரசு மருத்துவமனை பாட்டாளி ஆம்புலன்ஸ் தொழிற்சங்க கொடி ஏற்று விழா வெகு விமர்சையாக மாவட்ட செயலாலர் பிகே.திலிப்குமார் தலமையால் நடைபற்றது.
மே தினத்தை முன்னிட்டு இன்று ஈரோடு மாநகரில் பாட்டாளி தொழிற்சங்க கொடியேற்றி வைக்கப்பட்டது.
இன்று மே தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்டம் நெடுங்காட்டில் இயங்கி வரும் செளந்தராஜன் தொழிற்சாலையில் பாட்டாளி தொழிற்சங்க கொடியினை காரை மாவட்டசெயளாலர் தேவமணி கொடி கொடியேற்றி வைக்கப்பட்டது.
ஆவடியில் பாலு அவர்கள் கொடியேற்றினார். தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்.
பாமக சார்பில் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மேதினக் கொடியேற்று விழா.
சேலத்தில் மே தினம் - இனிப்பு வழங்க கொண்டாடப்பட்ட போது எடுத்த படம்.







No comments:
Post a Comment