சென்னை - போக்கு.ஊழியர்கள் போராட்டம் - Agnipuratchi

சென்னை - போக்கு.ஊழியர்கள் போராட்டம்

Share This


தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிக்சூட்டில் 11 பேர் உயிழந்தனர். இதனைக் கண்டித்து சென்னை உட்பட பல்வேறு இடங்களில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனைகள் முன்பு போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். அறவழியில் போராடியவர்கள் மீது தமிழக அரசு அடக்குமுறையை ஏவி விட்டிருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages