ஏரியூர் அடுத்த ஒட்டனூர் மாலையில் நடந்தது சம்பவம் அந்த பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்ப்படுதியுள்ளது.
பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி தொண்டன் வீட்டுக்கு கார் செல்ல பாதை இல்லாதபோதும் வெகு தூரம் நடந்தே சென்று நலம் விசாரித்தார்.
பமாக தலைவர் கோ.க.மணி மிகவும் எளிமையான நபர் என்பது இதன் மூலம் நேற்று 03.05.18 அவர் ஏரியூர் அடுத்த ஒட்டனூர் மாலை கட்சி வேலையாக சென்று இருந்தார்.அப்போது ஒரு தொண்டனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்ட உடனே நேரில் சென்று நலம் விசாரித்தார் ஜி.கே.மணி தொண்டர் வீட்டுக்கு கார் செல்ல பாதை இல்லாதபோதும் வெகு தூரம் நடந்தே சென்று நலம் விசாரித்தது ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment