வருங்கால தமிழகம் யாருக்கு?
நூல் வெளியீட்டு விழா
06.05.2018 அன்று காலை 11 மணிக்கு ஸ்ரீ ஹால் பர்கிட் சாலை தியாகராயர் நகர் சென்னை-17 என்ற இடத்தில் கவிஞர் திலகபாமா தலைமையில் நடைபெறுகிறது. இந்நூலை மருத்துவர் இராமதாசு அய்யா வெளியிடுகிறார் முதல் பிரதியை முத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா பெற்றுக்கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் நூலாசிரியர் மருத்துவர் இரா.சுதாமன் மற்றும் முக்கிய விருந்தினர்கள் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்துகொள்கிறார்கள்.
வருங்கால தமிழகம் யாருக்கு?
Share This
Tags
# அரசியல்
Share This
About agnipuratchi@gmail
அரசியல்
Labels:
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment