அறந்தாங்கி அருகே கோவில் விழாவையொட்டி நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியை சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ரத்தினக்கோட்டையில் மாரியம்மன் கோவில் விழாவையொட்டி மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. இதில் 40 வண்டிகள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி விரைந்தன.
இதேபோல் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நடைபெற்ற மாட்டு வண்டிப் போட்டியை சாலையின் இருபுறமும் திரண்டு பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
No comments:
Post a Comment