வன்னியர் சங்க தலைவர் மாவீரன் ஜெ. குரு அவர்கள் அவருடைய சொந்த ஊரான காடுவெட்டியில் அவருக்கு சொந்தமான நிலத்தில் அவருடைய தந்தை தாத்தா நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது முன்னதாக இவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது இன்நிகழ்சியில் மருத்துவர் இராமதாசு அய்யா மருத்துவர் அன்புமணி இராமதாசு பா. ம. க தலைவர் ஜி. கே. மணி, முன்னால் அமைச்சர் ஏ.கே. மூர்த்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என லட்சக்கணக்கான மக்கள் கலந்துக்ககொண்டனர். சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு மக்கள் காத்திருந்து ஜெ. குருவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்
Home
அண்மை செய்திகள்
மாவீரன் ஜெ. குரு அவர்கள் அவருடைய சொந்த ஊரான காடுவெட்டியில் நலலாடக்கம் செய்யப்பட்டார்
மாவீரன் ஜெ. குரு அவர்கள் அவருடைய சொந்த ஊரான காடுவெட்டியில் நலலாடக்கம் செய்யப்பட்டார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment