கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கி தற்போது வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் நூறு டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும் கொட்டித் தீர்க்கிறது. வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பச்சலனத்தாலும் மழை பெய்கிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது. இதனால் நெல்லை, கோவை, கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக அளவு மழை பெற வாய்ப்புள்ளது.
Home
அண்மை செய்திகள்
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment