திருச்சியில் நடைபெற்ற ஜூடோவுடன் இணைந்த புது வகையான மல்யுத்த போட்டிகளை பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். - Agnipuratchi

திருச்சியில் நடைபெற்ற ஜூடோவுடன் இணைந்த புது வகையான மல்யுத்த போட்டிகளை பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Share This

திருச்சியில் நடைபெற்ற ஜூடோவுடன் இணைந்த புது வகையான மல்யுத்த போட்டிகளை பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

ஜூடோவுடன் இணைந்த புதுவகையான மல்யுத்தம் தமிழக மாணவர்களை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் 11வது மாநில அளவிலான மல்யுத்த போட்டி கள் திருச்சியில் நடைபெற்றன. திருச்சி, ராமநாதபுரம், நெல்லை, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். 

பல பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், தேசிய அளவி லான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். போட்டியின் இறுதியில் மாணவ- மாணவியர் நிகழ்த்திய ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சி கண்ணை கவர்ந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages