தங்கம் விலையில் இன்று பவுனுக்கு 48 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு பவுன் அணிகலன் தங்கம் 23 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 995 ரூபாய். 24 கேரட் தங்கம் 10 கிராம் 31 ஆயிரத்து 450 ரூபாய்.
No comments:
Post a Comment