தமிழகம் - நீட் தேர்வு உயிரிழப்பு - Agnipuratchi

தமிழகம் - நீட் தேர்வு உயிரிழப்பு

Share This

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாகமேலும் ஒருவர் மாரடைப்பால்உயிரிழந்துள்ள நிகழ்வு அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

 

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட்தேர்வு தமிழகம் உள்பட நாடு முழுவதும்பல்வேறு குளறுபடிகளுக்கு இடையேநடைபெற்று முடிந்தது. திருவாரூர்மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில்இருந்து கேரளாவிற்கு தேர்வெழுதச்சென்ற கஸ்தூரி மகாலிங்கம் என்றமாணவரின் தந்தை கிருஷ்ணசாமி மனஉளைச்சல் காரணமாக மாரடைப்பால்உயிரிழந்தார். அவரது உடல் நள்ளிரவில்சொந்த ஊர் வந்தடைந்தது. இதனால்அப்பகுதி முழுவதும் சோகத்தில்ஆழ்ந்துள்ளது. இதனிடையே, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில்இருந்து நீட் தேர்வு எழுது வதற்காகமதுரைக்கு தனது மகளை அழைத்துச்சென்ற கண்ணன் என்பவர்,மாரடைப்பால் உயிரிழந்தார். தேவையற்ற அலைச்சல் காரணமாகஏற்பட்ட மன உளைச்சலே இதற்குக்காரணம் என உறவினர்கள் புகார்கூறினர்.

 

இதனிடையே நீட் தேர்வுக்கு எதிராகவிழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர். இதேபோல தமிழக மாணவர்கள் மீது நீட்தேர்வை திணிக்கும் நடுவண் கல்விவாரியத்துக்கு கல்வியாளர்கள் உள்படபல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages