விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கீழ்மாம்பட்டு கிராமத்தில் உள்ள அம்மாச்சார் அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலத்தை முன்னாள் நடுவண்அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தொடங்கிவைத்தார் - Agnipuratchi

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கீழ்மாம்பட்டு கிராமத்தில் உள்ள அம்மாச்சார் அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலத்தை முன்னாள் நடுவண்அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தொடங்கிவைத்தார்

Share This

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேகீழ்மாம்பட்டு கிராமத்தில் உள்ள அம்மாச்சார் அம்மன் கோவிலில் பால்குடஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.

 

அம்மாச்சார் அம்மான் கோவிலில்பிரம்மோற்சவ விழாவையொட்டி சிறப்புவழிபாட் டுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.  பால்குடஊர்வலத்தை முன்னாள் நடுவண்அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தொடங்கிவைத்தார். இதில் நூற்றுக்கணக்கானபெண் கள் கலந்துகொண்டுபால்குடங்களை சுமந்து வந்தனர். ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் மற்றும்ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில்வழிபாடு முடிவடைந்த பிறகு,அம்மாச்சார் அம்மனுக்கு பால்குடவழிபாடு நடைபெற்றது. பின்னர் சிறப்புஅலங் காரம் செய்யப்பட்டு பூசைகள்நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில்ஏ.கே.மூர்த்தி மற்றும் அவரதுகுடும்பத்தினரும், கிராம மக்களும்கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages