தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் 2 மடங்காக உயர்வு.
நிவாரணத்தொகை ரூ 10 லட்சத்தில் இருந்து ரூ 20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.
படுகாயம் அடைந்த வர்களுக்கு நிவாரணம் ரூ 3 லட்சத்தில் இருந்து ரூ 5 லட்சமாக உயர்வு.
லேசான காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் ரூ 1.5 லட்சமாக உயர்த்தி முதல்வர் உத்தரவு.
No comments:
Post a Comment