1994வது வருடம் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தாராம் அன்றைய மாவட்ட செயலாளர் ஜெ. குரு
இந்த கூட்டத்திற்கு 144 தடை போடுகிறது அன்றைய ஜெ அரசு
தன்னுடைய சாதிக்கு இழுக்காக அதை கருதுகிறார் ஜெ. குரு
அந்த மாவட்டத்தில் கிராமம் கிராமமாக சென்று ஜெ. குரு வன்னிய சமூக மக்களை சந்தித்து இது நம் சாதியின் கௌரவத்துக்கு விடப்பட்ட சவால் எல்லாரும் பொன்பரப்பியில் திரளுங்கள் என ஒருங்கிணைக்கிறார்
அந்த மாவட்டத்தில் கிராமம் கிராமமாக சென்று ஜெ. குரு வன்னிய சமூக மக்களை சந்தித்து இது நம் சாதியின் கௌரவத்துக்கு விடப்பட்ட சவால் எல்லாரும் பொன்பரப்பியில் திரளுங்கள் என ஒருங்கிணைக்கிறார்
இதையறிந்த மருத்துவர் இராமதாசு அய்யா வேண்டாம் என்றால் கூட்டத்தை ரத்து செய்துவிடுங்கள் என கூறுகிறார் மருத்துவர் ஜெ. குருவோ அய்யா இது நம் சமூகத்தின் மானத்திற்க்கு விடப்பட்ட சவால் என் உயிரே போனாலும் இதை நடத்தியே தீருவேன் என சவால் விடுகிறார்
அனைத்து பேருந்துகளையும் ரத்து செய்கிறது தமிழக அரசு
சைக்கிள்,மாட்டு வண்டி,என கிடைத்த வாகனங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பொன்பரப்பியில் திரள்கிறார்கள்.
சைக்கிள்,மாட்டு வண்டி,என கிடைத்த வாகனங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பொன்பரப்பியில் திரள்கிறார்கள்.
அங்கே 500க்கும் மேற்ப்பட்ட போலிசார் குவிக்கப்பட்டனர்
அந்த மாவட்ட எஸ்பி ரோட்டில் ஒரு கோடு கிழித்து இதை தாண்டி வந்தால் உன்னை சுட்டு விடுவேன் என எச்சரிக்கிறார்.
அந்த மாவட்ட எஸ்பி ரோட்டில் ஒரு கோடு கிழித்து இதை தாண்டி வந்தால் உன்னை சுட்டு விடுவேன் என எச்சரிக்கிறார்.
உடனே மாவீரன் கோட்டை தாண்டி சரியான ஆம்பளையா இருந்தா என்னை சுடுடா சுட்ட ஒரு போலிஸ்காரன் உயிரோட திரும்ப மாட்டிங்க என மிரட்டல் விடுகிறார் ஜெ. குரு உடனே ஜெ. குரு தான் அழைத்து வந்த பல்லாயிரகணக்கான தொண்டர்கள் போலீசாரை சுற்றி வளைக்க ஆணையிடுகிறார் ஜெ. குரு
போலீஸ்காரர்களை சுற்றி வளைக்கின்றனர் தொண்டர்கள்,
மருத்துவரையும்,பேராசிரியர் தீரனையும் மேடையில் ஏற்றி வெற்றிகரமாக கூட்டத்தை நடத்தினாராம் மாவட்ட செயலாளர் ஜெ. குரு அதன் பிறகு கைதும் செய்யப்படுகிறார்.
மருத்துவரையும்,பேராசிரியர் தீரனையும் மேடையில் ஏற்றி வெற்றிகரமாக கூட்டத்தை நடத்தினாராம் மாவட்ட செயலாளர் ஜெ. குரு அதன் பிறகு கைதும் செய்யப்படுகிறார்.
அன்றைக்கு தான் மருத்துவர் அய்யா நானும் மாவீரன் நெப்போலியனை பற்றியும் அலெக்சாண்டரை பற்றியும் படித்திருக்கிறேன், ஆனால் நேரில் பார்த்த மாவீரன் ஜெ. குரு தான். இனி ஜெ.குரு என்று போடாமல் மாவீரன் ஜெ.குரு என போடுங்கள் என உத்தரவிடுகிறார்.
அன்று முதல் மாவீரன் ஜெ. குரு என்று அழைக்கப்படுகிறார்.
அன்று முதல் மாவீரன் ஜெ. குரு என்று அழைக்கப்படுகிறார்.
அந்த நேரத்தில் சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா 144 தடையை மீறியது பெரியார் மட்டுமே நினைத்தேன் ஆனால் ஜெ. குரு இன்று தடையை மீறி கூட்டமும் நடத்தியிருக்கிறார் என சட்டசபையில் ஜெயலலிதா பேசுகிறார்,இன்றைக்கும் அது அவைகுறிப்பிலே இருக்கிறது என்பது தான் உண்மை.
மாவீரன் ஜெ. குருவின் வரலாற்றின் ஒரு பகுதி.
No comments:
Post a Comment