முதுமலை வனப்பகுதியில் வாழும் புலிகள் மற்றும் இதர விலங்குகளைக் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. - Agnipuratchi

முதுமலை வனப்பகுதியில் வாழும் புலிகள் மற்றும் இதர விலங்குகளைக் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது.

Share This

முதுமலை வனப்பகுதியில் வாழும் புலிகள் மற்றும் இதர விலங்குகளைக் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது.

   

கூடலூரை  அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, யானை, மான் மற்றும் காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வாழ்ந்துவருகின்றன. 321 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள முதுமலை வனப்பகுதியில்  ஆண்டுதோரும் பருவமழைக்கு முன் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இப்பணியை  108 பேர் 36 குழுக்களாக அடுத்த 6 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

புலிகள் காப்பகத்திற்காக வடிவமைக்கப்பட்ட செயலி மூலம் கணக்கெடுக்கும் பணி துல்லியமாக மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த ஆண்டு தன்னார்வ அமைப்பினரைத் தவிர்த்து  பயிற்சிபெற்ற வன ஊழியர்கள் மட்டும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages