விக்கிரமராஜா நடத்தும் வணிகர் சங்க மாநாட்டில் மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

விக்கிரமராஜா நடத்தும் வணிகர் சங்க மாநாட்டில் மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின்  பேரமைப்பின்  சார்பாக நாளை (05.05.18) அன்று காலை 11மணிக்கு  மருத்துவர் இராமதாசு அய்யா கலந்து கொள்வதை முன்னிட்டு மாநாட்டு திடலை  பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் கே. என்.சேகர்  அவர்கள் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின்  பேரமைப்பின் மாநில தலைவா்  விக்கிரமராஜா  அவா்களும் இணை மாநாட்டு திடலை பார்வையிட்டனர்  உடன் மாநில மாவட்ட நகர் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள்  இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages