பாமகவினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணையில் தண்ணீர் வீணாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 11.5.2018 இன்று கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்களுக்கு பயன்படும் வகையில் 28 ஏரிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி ஜி.கே.மணி, அருள்மொழி முன்னிலையில் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment