செஞ்சி அருகே நடைபெற்ற கோவில் விழாவில் முன்னாள் நடுவண் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தமது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்தில் அம்மச்சார் அம்மன் ஆலயத்தின் பிரம்மோற்சவ திருவிழாவின் ஒருபகுதியாக நேற்று விளக்கு பூசை நடைபெற்றது. இதில் முன்னாள் நடுவணமைச்சர் ஏ.கே.மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மகா தீபாராதனைக்குப் பிறகு விளக்கு பூசையில் கலந்து கொண்ட பெண்களுக்கு அன்னதானம் வழங்கப்ட்டது.
No comments:
Post a Comment