கர்நாடக தேர்தல்: வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்.
ரிபப்ளிக் - ஜன் கி பாத் கருத்துக்கணிப்பில்
பாஜக முதலிடம்.
*பாஜக: 95-114,
*காங்கிரஸ் 73-82,
*மதசார்பற்ற ஜனதா தளம் 32-43
*மற்றவை 2-3
கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: ஆக்சிஸ் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் முன்னிலை.
* ஆக்சிஸ்: பாஜக 79 - 92, காங்கிரஸ் 106 - 118, மதசார்பற்ற ஜனதா தளம் 22 - 30, மற்றவை 1 - 4.
வி.எம்.ஆர். நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பு
* வி.எம்.ஆர் : பாஜக 80 - 93, காங்கிரஸ் 90 - 103, மதசார்பற்ற ஜனதாதளம் 31 - 39, மற்றவை 2 - 4.
* சீ - ஓட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக முன்னிலை.
சீ - ஓட்டர் : பாஜக 97 - 109, காங்கிரஸ் 87 - 99, மதசார்பற்ற ஜனதாதளம் 21 - 30, மற்றவை 1 - 8.
* சிஎன்எக்ஸ் : பாஜக 102 - 110, காங்கிரஸ் 72 - 78, ஜேடிஎஸ் 35 - 39, மற்றவை 3 - 5.
* ஜன்கீ பாத் : பாஜக 95 - 114, காங்கிரஸ் 73 - 82, மதசார்பற்ற ஜனதாதளம் 32 - 43, மற்றவை 2 - 3.
இதை வைத்து பார்த்தால் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment