நாமக்கல் - மணல் குவாரிக்கு எதிர்ப்பு - Agnipuratchi

நாமக்கல் - மணல் குவாரிக்கு எதிர்ப்பு

Share This


மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பா.ம.க சார்பில் போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் மணப்பள்ளி அருகே குன்னிப்பாளையம் காவிரி ஆற்றில் புதிதாக மணல் குவாரி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.ரமேஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages