மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கான யாகசாலை பூஜை தொடங்கியது - Agnipuratchi

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கான யாகசாலை பூஜை தொடங்கியது

Share This

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கான யாகசாலை பூஜை தொடங்கியது

சென்னை  : சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கான யாகசாலை பூஜை தொடங்கியது. யாக பூஜை நிகழ்ச்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சகள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages